தர்மயுத்தம் என்ற பெயரில் அதர்ம யுத்தம் நடத்தி விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் வருத்தம் தெரிவித்தார் என, டிடிவி தினகரன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தமிழக அரசை கண்டித்து நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அவரது நெருங்கிய நண்பர் மூலம் தம்மை சந்தித்தார் என்றார்.
முக்கிய பதவி தருவதாகவும் தம்மிடம் தெரிவித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Classic Right sidebar டிடிவி தினகரன், பன்னீர் செல்வம், அதிமுக, ADMK, TTV Dhinakaran, Panneer Selvam அரசியல்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2A0w8gm
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment