எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி7+ தின்க் இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனில் DTS:X இருப்பதால் விர்ச்சுவல் 3D சவுன்டு, இயர்போன்களில் அதிகபட்சம் 7.1 சேனல் ஆடியோ மற்றும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் Hi-Fi குவாட் DAC தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

LG G7+ ThinQ - என்ன ஸ்பெஷல்
- SCREEN - 6.10- அங்குல QHD+ திரையுடன் 3120 x 1440 பிக்சல் தீர்மானத்துடன் IPS Capacitive கொண்டது
- கிளாஸ் - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உடையது
- Hybrid Sim Slot - உள்ளதால் ஒரு சிம் மற்றும் மெமரி கார்டு அல்ல்லது இரண்டு சிம்களை பயன்படுத்தலாம்
- அதிவேக Finger Print sensor கொண்டுள்ளது

- OS - ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) இயங்குதளத்தில் இயங்குகிறது.
- இந்த போனில் 2.8 GHz octa-core Qualcomm Snapdragon 845 சக்திவாய்ந்த சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது
- MEMORY - 128 ஜிபி, External Memory வசதி 2 TB வரை மேம்படுத்துக்கொள்ளலாம்
- RAM - 6 GB RAM
- IP68 Dust & Water Resistance

- MAIN CAMERA - பின்பக்க கேமரா 16+16MP
- SELFIE CAMERA - முன்பக்க கேமரா 8MP with 8x Zoom
- Finger Print, Proximity, Ambient Light, Accelerometer, Digital Compass, Gyroscope சென்சார்களை கொண்டுள்ளது
- BATTERY - Li-Ion 3000mAh Inbuilt பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது
- கருப்பு வண்ணத்தில் மட்டும் கிடைக்கின்றது.

இதன் விலை : ரூ. 40,000
Classic Right sidebar LG, LG Mobiles, Android, LG G7+ Thinq, எல்ஜி ஜி7+ தின்க், Android Phone, எல்.ஜி, ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IO4wha
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment