ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் மற்றும் கோவா அணிகள் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
5வது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்றைய 3வது லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் மற்றும் கோவா அணிகள் மோதின. இந்த போட்டி கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்றதால் சொந்த ரசிகர்கள் ஆதரவு நார்த் ஈஸ்ட் அணிக்கு கூடுதலாக இருந்தது.
போட்டியின் 8வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் ஃபெடெரிகோ கோல் அடிக்க, 14 மற்றும் 39வது நிமிடங்களில் கோவா அணி வீரர் ஃபெரான் கோரோமினாஸ் (Ferran Corominas) கோல் அடித்தார்.
பின், 2வது பாதியில் 53வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் Bartholomew கோல் அடித்தார். முடிவில், 2க்கு2 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.
Classic Right sidebar ஐஎஸ்எல், ISL, North East United, Goa, Ferran Corominas, ஃபெரான் கோரோமினாஸ், நார்த் ஈஸ்ட் யுனைடெட், கோவா விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zLSj9X
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment