Monday, October 1, 2018

இன்று மேலும் உயர்ந்த பெட்ரோல் விலை..!

பெட்ரோல் விலை இன்று 14 காசுகளும், டீசல் விலை 18 காசுகளும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து 87 ரூபாய் 26காசுகளுக்கும், டீசல் விலையில் லிட்டருக்கு 18 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 66 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது . இது பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Classic Right sidebar பெட்ரோல், டீசல், Petrol Price, Diesel Price வணிகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y4SdrL
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment