Monday, October 1, 2018

மருத்துவத்துக்கான நோபல் பரிசு யாருக்கு...?

2018 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

உலக அளவில் மருத்துவம், இயற்பியல்,வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட பிரிவுகளில் தன்னிகரற்ற பங்களிப்பை அளித்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக இன்று முதல் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக மருத்துவத்துகான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படுகிறது.

 

Classic Right sidebar நோபல் பரிசு, மருத்துவம், Nobel Prize, medical உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P0UFXC
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment