Monday, October 1, 2018

முடிந்தது ‘ஜெயில்’ வாழ்க்கை - ஜி.வி. பிரகாஷ் ட்வீட்

‘வெயில்’ படம் மூலம் இசையமைப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்தபாலனுடன் கதாநாயகனாக ‘ஜெயில்’ படத்தில் நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்த படத்தில் ஹீரோவாக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இதில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அபர்ணதி ஜி.வி.க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நந்தன் ராம், பசங்க பாண்டி, ராதிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

விறுவிறுவென நடைபெற்றுவந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவடைந்து இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  நல்ல கதையம்சம் கொண்ட படத்தை கொடுத்த இயக்குநர் வசந்தபாலனுக்கு நன்றி தெரிவித்தும் திரையில் படத்தை காண ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Classic Right sidebar Vasantha Balan, GV Prakash Kumar, Jail Movie, ஜி.வி.பிரகாஷ் சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xPXPXD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment