Thursday, October 4, 2018

ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க அமெரிக்காவுக்கு உத்தரவு

ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க அமெரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்திருந்தார். இதில் முக்கியமாக மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த பொருளாதார தடையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம்,  ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க அமெரிக்காவுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

Classic Right sidebar ஈரான், அமெரிக்கா, பொருளாதார கொள்கை, iran, Trade War, USA, America உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Nmoyjw
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment