Thursday, October 4, 2018

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உடையவில்லை, அது உடைக்கப்பட்டது - ராகுல்காந்தி ட்வீட்

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு 73.77 உடையவில்லை என்றும் அது உடைக்கப்பட்டது எனவும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.  

கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், எண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருகிறது.

#Breaking: Rupee slips to 73.77

It's not breaking - it's Broken.#Rupee

— Rahul Gandhi (@RahulGandhi) October 4, 2018

இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி , ரூபாய் சரிவு 73.77 உடைக்கப்பட்டதாக விமர்சித்துள்ளார்.

Classic Right sidebar India, Rahul Gandhi, Rupee Value, ராகுல்காந்தி, இந்திய ரூபாய் மதிப்பு, Rupee Fall இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OCUR2d
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment