Tuesday, October 2, 2018

இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன..?

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

பெட்ரோல், டீசல் தினசரி முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், நாள்தோறும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 

அதன்படி பெட்ரோல்  87 ரூபாய் 26 காசுகளுக்கும், டீசல் 79 ரூபாய் 66 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Classic Right sidebar பெட்ரோல், டீசல், Petrol Price, Diesel Price வணிகம் petrol 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xViIk0
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment