Monday, October 1, 2018

இயக்குனர் மிஷ்கினின் முகத்திரையை கிழித்த புதுமுக நடிகர்

பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். 

இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் நாயகனாக உதயநிதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

Classic Right sidebar மிஷ்கின், சைக்கோ, இயக்குனர் மிஷ்கின், Mysskin சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P3Jhu2
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment