Thursday, October 4, 2018

காங்கிரஸில் இணைகிறார் மோடியின் தோற்றமுடைய அபிநந்தன் 

பிரதமர் மோடியைப் போன்று தோாற்றமுடைய அபிநந்தன் பதக் காங்கிரஸில் இணைந்து பயிணாற்றவிருக்கிறார்.

பிதமர் மோடியைப் போன்று தோற்றமுடைய அபிநந்தன் பதக் என்பவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஷரன்பூரைச் சேர்ந்தவர். இவர் கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். 

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், காங்கிரஸில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளார். பாரதிய ஜனதா அரசு வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறிவிட்டதாகவும், இதன்காரணமாக அக்கட்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக அபிநந்தன் பதக் தெரிவித்தார்.

 

Classic Right sidebar மோடி, காங்கிரஸ், BJP, Congress, Narendra modi, Abhinandan Pathak அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xTW1gj
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment