சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் என இரண்டிலும் இந்திய வீரர்களே முதல் இடத்தில் நீடிக்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீரர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில், ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டனும், தலைசிறந்த வீரருமான விராட் கோலி, 930புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார்.
பந்துவீச்சாளர்களில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் (specialist) பும்ரா, 899புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.
Classic Right sidebar விராட் கோலி, பும்ரா, virat kohli, Bumrah, Ranking, ICC விளையாட்டு
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y8CM2F
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment