Monday, October 8, 2018

 ப. சிதம்பரம் கைதுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைதுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையும் சிபிஐயும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. முன்ஜாமீன் கோரி ப. சிதம்பரம் மற்றும் அவரது கார்த்தி முன்ஜாமீன் கோரிய மனு தாக்கல் செய்ததை அடுத்து, கைதுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இடைக்கால தடையை வரும் நவம்பர் மாதம் முதல் தேதிவரை டெல்லி நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

 

Classic Right sidebar ப_சிதம்பரம், ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, Aircel Maxis Case, P Chidambaram இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RznADN
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment