Monday, October 8, 2018

தொடங்கியது ரோட்டங் கனவாயில் பனிப்பொழிவு

ஹிமாச்சலப்பிரதேசத்தின் ரோட்டங் கனவாயில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரோட்டங் கனவாய், இமயமலைத் தொடரில், குலு பள்ளத்தாக்கையும் லாஹௌல் மற்றும் ஸ்பிடி பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. 

இந்த கனவாயில் செல்லும் சாலையின் இருமருங்கிலும் பனிக்கட்டியால் சூழப்பட்டு அழகுர காட்சியளிக்கிறது. இந்த ரோட்டங் கனவாயில் தற்போது பனி பொழியத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Classic Right sidebar பனிபொழிவு, ஹிமாச்சல், Himachal Pradesh, snowfall இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ylz7xK
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment