இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா போட்டியில் வில்வித்தையில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இன்று நடைபெற்ற ஆடவருக்கான வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்-சீனாவின் ZHAO LIXUE-யை எதிர்கொண்டார்.

இதில் நேர்த்தியாக குறிவைத்த ஹர்விந்தர் சிங் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
Classic Right sidebar இந்தோனேசியா, indonesia, ஆசிய பாரா போட்டி, Asian Para Games, ஹர்விந்தர் சிங்., வில்வித்தை, Archery விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NANxj8
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment