Tuesday, October 2, 2018

போராட திமுக-வுக்கு உரிமை இல்லை - தமிழிசை

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது திமுக என்றும் புகார் கூறினார்.

Classic Right sidebar திமுக, தமிழிசை, பாஜக, tamilisai, DMK, BJP அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ya2wLd
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment