Thursday, October 4, 2018

ரஷ்யாவுடன் பரிவர்த்தனைகளை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை - அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யாவுடன் பரிவர்த்தனைகளை நிறுத்துங்கள் என்று நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அரசியலில் தலையிட்டது உட்பட பல பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கெனவே பொருளாதார தடை விதித்துள்ளது.

பின்னர் ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகள், தனி நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ரஷ்யாவுடன் பரிவர்த்தனைகளை நிறுத்தா விட்டால்,  நட்பு நாடுகள் மீதுபொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Classic Right sidebar அமெரிக்கா, ரஷ்யா, பொருளாதார தடை, Unites States, russia, Economical Ban உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ygG9nd
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment