Monday, October 1, 2018

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவத்துறையில் இந்தாண்டிற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பி.அலிஸன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டஸுக்கு ஹோன்ஜோ உள்ளிட்ட இருவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எதிர்மறையான நோய் எதிர்ப்புத்திறன் மூலமான புற்றுநோய் சிகிச்சை குறித்த கண்டுபிடிப்பிற்காக இவர்களுக்கு மருத்துவத்திற்கான

நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஆலிஸனுக்கும், ஹோன்ஜோவுக்கும் உலகம் முழுவதிலிமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Classic Right sidebar nobelprize, Physiology, Medicine,  James P. Allison,  Tasuku Honjo, நோபல் பரிசு, அமெரிக்கா, United States, ஜேம்ஸ் பி.அலிஸன்,  டஸுக்கு ஹோன்ஜோ, Sweden, Stockholm, ஸ்வீடன் உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NUnacP
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment