Monday, October 1, 2018

தீபாவளிக்கு 22 ஆயிரம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை

தீபாவளிக்கு 22 ஆயிரம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பித்தல், வாகனங்களுக்கான வரி ஆகிய, பல்வேறு பணிகளுக்கும் பண பரிவர்த்தனையை இணையதளம் மூலம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தினார்.

குறிப்பாக parivahan.gov.in என்ற இணையதளத்தில் இந்த வசதியை பெறலாம் எனவும், இதன்மூலம் உரிமம் புதுப்பித்தல் பணியை ஒரு மணிநேரத்தில் செய்து முடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தீபாவளிக்கு 22 ஆயிரம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Classic Right sidebar தீபாவளி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை, சென்னை, Chennai, MR Vijayabhaskar, Special Buses, SETC, TNSTC தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NcaMzO
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment