Monday, October 1, 2018

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் - ப.சிதம்பரம்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கும் என அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் திமுக காங்கிரஸ் கூட்டணி பற்றிய தகவலை வெளியிட்டார்.

தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றும் இந்த ஆட்சி இறங்கி, புதிய முற்போக்கு ஆட்சி மலர வேண்டும். ஸ்டாலின் தலைமையில் அமையும் கூட்டணியில், காங்., கட்சியும் இருக்கும் என தலைமை கூறியுள்ளது என்று அவர் கூறினார்.

Classic Right sidebar ப.சிதம்பரம், P Chidambaram, Congress, DMK, காங்கிரஸ், திமுக, மு.க.ஸ்டாலின், MK Stalin அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xSXnaV
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment