Tuesday, October 2, 2018

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மகாத்தமா காந்திக்கு தங்கப்பதக்கம்...!

மகாத்மா காந்திக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப் பதக்கம் வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காந்தியின் அகிம்சை, சமாதானம் ஆகிய கொள்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவருக்கு அமெரிக்காவின் உயரிய விருதான நாடாளுமன்றத்தின் தங்கப்பதக்கம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப்பதக்கம் வெளிநாட்டவர்களில் புகழ்பெற்ற ஒருசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Classic Right sidebar மகாத்மா காந்தி, Mahatma Gandhi இந்தியா மகாத்மா காந்தி, Mahatma Gandhi 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ndmr1m
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment