Monday, October 1, 2018

மகாத்மாவை பின்பற்றிய மகான்கள் யார் யார் தெரியுமா ?

காந்தியையும், காந்திய வழியையும் பின்பற்றிய தலைவர்கள் காந்தியவாதிகள் என அழைக்கப்படுகின்றனர். அவர் வழி வந்து வரலாற்றில் தனி இடம் பிடித்த தலைவர்கள் பட்டியலை தற்போது பார்க்கலாம்.      

1.காமராஜர் 
2.ஜெ.சி குமரப்பா 
3.அண்ணா ஹசாரே 
4. ஐரோம் ஷர்மிளா 
5. மார்டின் லூதர் கிங் 
6. ஆங் சன் சூகி 
7. வினோபா பாவே 
8. ராம் மனோகர் லோகியா 
9. நாகப்பன் படையாட்சி 
10.தில்லையாடி வள்ளியம்மை
11.நெல்சன் மண்டேலா 
12. கல்யாணம் 
13.மலாலா 
14.லாரி பேக்கர் 
15.பி.என் ஸ்ரீனிவாசன் 
   
ஆகியோர் காந்தியையும், அவரது கொள்கையையும் பின்பற்றி இன்றளவும் மறக்க முடியாத மனிதர்களாக நம் நினைவில் நிழலாடுகின்றனர்.
 

Classic Right sidebar இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DJVEKp
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment