Monday, October 1, 2018

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆளுமை திறன் இல்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆளுமை திறன் குறைவு என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஃபேர் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். மேலும், பா.ஜ.க.-வுக்கு இந்திய பொருளாதாரத்தை நிர்வகிக்கும் தகுதி குறைவு என பொதுமக்கள் நினைப்பதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Classic Right sidebar P Chidambaram, Nirmala sitharaman, Defence Minister, பாதுகாப்புத்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன், ப.சிதம்பரம் இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DL5lse
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment