Thursday, October 4, 2018

இறுதி கட்டத்தை எட்டியது நயன்தாராவின் புதிய படம்..!

நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இதையடுத்து, விஜய் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் நயன்தாரா. இது விஜய் இயக்குவதாக அறிவித்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் என்று முதலில் தகவல் பரவியது. 

ஆனால், அதை மறுத்துள்ள படக்குழுவினர், நயன்தாரா நடிக்கும் இந்த படம் திரில்லர் பின்னணி கதைக்களம் என்பதை உறுதிசெய்துள்ளது.

 

Classic Right sidebar நயன்தாரா, Nayanthara சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xXyqvh
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment