Thursday, October 4, 2018

மோகன் பகவத் கருத்தை விமர்சித்த காங்கிரஸ்..!

அயோத்தியில் ராமர் கோவில் விரைவாக கட்ட வேண்டும் என்று மோகன் பகவத் கூறியதை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை விரைவாக கட்ட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்த நிலையில், மோகன் பகவத் கருத்தை கடுமையாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.  

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, பேச்சில் ராமராகவும், சிந்தனையில் நாதுராமாகவும் இருப்பது தான் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்சின் உண்மை முகம் என விமர்சித்துள்ளார்.

 

Classic Right sidebar அயோத்தி, ராமர் கோவில், காங்கிரஸ், Congress, Ramar Temple, Ayodhya இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P8ySNz
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment