Tuesday, October 2, 2018

சபாநாயகரை நீக்கக்கோரி கருணாஸ் தரப்பு மனு

சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி எம்.எல்.ஏ. கருணாஸ் தரப்பு மனு அளித்துள்ளது. 

சட்டப்பேரவை செயலாளரிடம் கருணாஸ் தரப்பில் அளித்துள்ள மனுவில், சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையை கூட்டி சபாநாயகர் தனபாலை நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவை செயலாளரிடம் கருணாஸ் தரப்பு அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Classic Right sidebar கருணாஸ், சபாநாயகர் தனபால், தகுதிநீக்கம், Speaker Dhanapal, Karunas அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IxlwrI
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment