Tuesday, October 2, 2018

மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பினார். 

இந்நிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், வழக்கமான பரிசோதனை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Classic Right sidebar vijayakanth, DMDK, விஜயகாந்த், தேமுதிக அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NjwpOy
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment