Monday, October 8, 2018

86-வது ஆண்டு இந்திய விமானப்படை விழா : சச்சின் டெண்டுல்கர் பங்கேற்பு

86-வது ஆண்டு இந்திய விமானப்படை விழாவில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விமானப்படை சீருடையில் கலந்துகொண்டார். 

1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தொடங்கப்பட்டதன், நினைவாக 86-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

இதனையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் தளத்தில் விமானப்படை அணி வகுப்பில், கவுரவ அதிகாரியாக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விமானப்படை சீருடையில் கலந்துகொண்டார்.

 

Classic Right sidebar  இந்திய விமானப்படை, Sachin, Indian Air Force, சச்சின் இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RAjhbu
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment