Tuesday, October 9, 2018

தேச துரோக குற்றம் செய்தாரா நக்கீரன் கோபால் ? 124-ஏ சட்டப்பிரிவு எதற்கு  ?

பிரிவு 124A - இராஜ துரோக குற்றம் - விளக்கம்

சட்டபூர்வமாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பையும் விரோத உணர்ச்சியையும் தூண்டி விடுவதற்காக எழுத்தால் பேச்சால் ஜாடையால், படத்தால் அல்லது வேறு எந்த விதமாகவாது காரியம் ஆற்றுவது குற்றமாகும். இந்த குற்றம் புரிபவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன் அபராதவும் விதிக்கப்படலாம் அல்லது 3 ஆண்டு சிறைக்காவலும் அபராதமும்  விதிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது. 

அரசுக்கு எதிராக பேச்சு, எழுத்து, குறியீடு மூலம் கருத்து தெரிவித்தாக 124-ஏ என்ற சட்டப்பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 124-ஏ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படலாம். 1870-ல் வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் காந்தி, திலகர் போன்ற தியாகிகளும் எழுத்தாளர், சமூக ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Classic Right sidebar GopalArrested, NakkheeranGopal, NakkeeranGopal, gopal, நக்கீரன், நக்கீரன் கோபல், காவல்துறை, கைது, விசாரணை அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IMdmfk
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment