Saturday, July 30, 2022

உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார தாக்குதல்களை மூடிமறைக்க முடியாது!

பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றம் பலனைத் தந்தது மட்டுமின்றி, அவரை இந்திய அரசியல் வரலாற்றில் உயரிய தலைவராகவும் மாற்றியுள்ளது என்று மோடி@20: ட்ரீம்ஸ் டு டெலிவரி’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். “பிரதமர் மோடி இந்தியாவில் ஆட்சி கலாச்சாரத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை கொண்டு வந்தார். இது ஜன்தன் யோஜனா மற்றும் ஸ்வச் பாரத் போன்ற பல திட்டங்களின் மூலம் பலன்களைப் பெற உதவியது, […]

from vinavu https://ift.tt/NXJlfk7
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment