Sunday, July 3, 2022

பாசிச அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ-வில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா. “இந்த ஆண்டு இந்தியா 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடுகிறது. இந்தியா குடியரசாகி 72 ஆண்டுகள் ஆகின்றன. அப்படி இருந்தும் அரசியலமைப்பின் படி, ஒவ்வொரு அமைப்புக்கும் வழங்கப்பட்ட பணிகள் குறித்து நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. ஆட்சியில் இருக்கும் கட்சிகள் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், நீதி அமைப்புகளின் ஒப்புதலைப் பெற வேண்டியது தங்களின் […]

from vinavu https://ift.tt/3B094fD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment