Monday, September 23, 2019

ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ

கோயம்பேடு காய் கனி பூ சந்தையில் இருக்கும் பெண்கள் தங்களது ஆதங்கத்தை பகிர்கிறார்கள். தங்கம் விலை உயர்வினால் பல திருமணங்கள் நின்று போகும் என்று கவலைப்படுகிறார்கள்.

The post ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30k94YE
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment