Monday, September 23, 2019

எடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு ! வீடியோ

தமிழ்நாட்டுல பால்பண்ணையே கிடையாது. வெளிநாட்டுலதான் பால் பண்ணை வச்சிருக்காங்க. அதான் புல்லு கொடுக்க போயிருக்காரு. ஏன் பால்பண்ணை இங்கே கிடையாதா? இங்கே பார்வையிட முடியாதா? மளிகைகடைக்காரரின் குமுறல்!

The post எடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு ! வீடியோ appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mM5RhH
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment