Tuesday, September 24, 2019

பாஜக சின்மயானந்த் கைது : ஆனால் பாலியல் வல்லுறவு வழக்கு இல்லை !

ஒரு மாத கால புகார்களுக்குப் பிறகு இறுதியாக கைது. ஆனாலும், பாதிக்கப்பட்டவர் தெளிவாக பாலியல் வல்லுறவு புகார் கூறியிருந்தபோதும் அந்தப் பிரிவின் கீழ் பாஜக சாமியார் மீது புகார் பதியப்படவில்லை.

The post பாஜக சின்மயானந்த் கைது : ஆனால் பாலியல் வல்லுறவு வழக்கு இல்லை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2l5EsXz
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment