Monday, September 30, 2019

பகவத்கீதையை திணிக்காதே ! மதுரை ஆர்ப்பாட்டம் – தோழர்கள் கைது !

பொறியியல் பாடத்தில் பகவத்கீதையை திணிக்காதே ! என போராட்டம் நடத்திய மதுரை ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post பகவத்கீதையை திணிக்காதே ! மதுரை ஆர்ப்பாட்டம் – தோழர்கள் கைது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mPZ5I8
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment