Tuesday, September 24, 2019

திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாகத் தொடரும் மாணவர்கள் போராட்டம் !

செய்யாறு - அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி மாணவர்கள் தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாகத் தொடரும் மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2mnrXGL
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment