Monday, October 1, 2018

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான 'வடசென்னை'..!

ஓண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'.

வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் மேலும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகத்திற்கான வெளியீட்டு வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்தநிலையில் சீனாவில் நடைபெற உள்ள பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் வட சென்னை படம் திரையிடப்பட இருக்கிறது.

பிங்யோ சர்வதேச திரைப்பட விழா வருகிற 11-ஆம் தேதி துவங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Classic Right sidebar Wunderbar Films, dhanush, Vetrimaran, VadaChennai, ஓண்டர்பார் பிலிம்ஸ், தனுஷ், வடசென்னை, வெற்றிமாறன் சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NWOGXp
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment