மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது 2011 ஆம் ஆண்டிலிருந்து, 2014 ஆண்டு வரை தமிழக அரசால் பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கருணாநிதி மரணமடைந்ததால் அவர் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையிடப்பட்டு, அவரது இறப்பு சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை முடித்து வைத்து ஆணையிட்டார்.
Classic Right sidebar திமுக, கருணாநிதி, Karunandhi, DMK, case அரசியல்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QCRnKl
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment