Tuesday, October 2, 2018

பரியேறும் பெருமாள்: ஃபோனில் அழைத்து கதிரை புகழ்ந்த நடிகர் விஜய்

மெட்ராஸ், கபாலி, காலா போன்ற தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்-இன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள், சினிமா விமர்சகர்கள், சினிமா ரசிகர்கள் என பலதரப்பட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 

இதனிடையே, பரியேறும் பெருமாள் படம் நன்றாக இருப்பதாக வெளியான வெளியான செய்தியறிந்து நடிகர் கதிரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீக்கிரமாக படத்தை பார்த்துவிட்டு மீண்டும் அழைக்கிறேன் என்றும், படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

Classic Right sidebar Pariyerum Perumal, actor vijay, actor kathir, Pa.ranjith, பரியேறும் பெருமாள், நடிகர் விஜய் சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DQTjxs
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment