Thursday, October 4, 2018

தொடர்ந்து சரியும் ரூபாயின் மதிப்பு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது, இன்றும் ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்துள்ளது.

அண்மையில் 73 ரூபாயை கடந்த ரூபாயின் மதிப்பு தற்போது 74 ரூபாயை நோக்கி சரிந்து கொண்டு இருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு சரிந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 ரூபாய் 81 காசுகளாக உள்ளது.

Classic Right sidebar India, INR, USD, Rupee Value, இந்திய ரூபாயின் மதிப்பு, டாலர், United States Dollar வணிகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ycTRHS
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment