சென்னை மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 3D எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி பயன்பாட்டை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுனர், கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ சேவை சென்றடையும் வகையில், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
தமிழகத்தில் தாய், சேய் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் மருத்துவ சேவை வழங்குவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Classic Right sidebar சென்னை, மியாட் மருத்துவமனை, Chennai, Miot Hospitals, Banwarilal Purohit, 3D MRI Scan, பன்வாரிலால் புரோகித் தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2CC3zZd
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment