Monday, October 1, 2018

ஹாக்கி இந்தியாவின் புதிய தலைவராக முஸ்டாக் அகமத் தேர்வு

ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்டாக் அகமத் (Mushtaque Ahmad) நியமிக்கப்பட்டுள்ளார். 

ஹாக்கி இந்தியா அமைப்பின் 8வது மாநாடு மற்றும் தேர்தல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில், ஹாக்கி இந்தியா தலைவர் ரஜிந்தர் சிங் பதவி விலகியதையடுத்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஒருமனதாக, ஹாக்கி இந்தியா அமைப்பின் செயலாளராக இருந்த முஸ்டாக் அகமது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Classic Right sidebar ஹாக்கி, ஹாக்கி இந்தியா அமைப்பு, முஸ்டாக் அகமத், Mushtaque Ahmad, டெல்லி, Delhi, Hockey India விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ne6asM
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment