எனக்கு ஏற்பட்ட உணர்வை இப்படித்தான் சொல்லமுடியும். ஏடிஎம் மெசினில் 1000 டொலர் கேட்டபோது அது 2000 டொலர் தந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி. மூலப் பிரதியை மீறிய மொழிபெயர்ப்பு. நூலை மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.
The post கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக் கல் | அ.முத்துலிங்கம் appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2IKhBrQ
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment