Monday, October 1, 2018

உழவன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து

தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் வந்தடைந்த உழவன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் வந்த உழவன் எக்ஸ்பிரஸ் இன்று காலை 5 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளை இறங்கி விட்டு, யார்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த இன்ஜின் ஓட்டுநரின் தவறான வழிநடத்துதல் காரணமாக உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் நடுவில் உள்ள 3 பெட்டிகள் தடம் புரண்டன.

Classic Right sidebar உழவன் எக்ஸ்பிரஸ், விபத்து, uzhavan Express Train, Derail, train, ரயில் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Rhp8Cf
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment