Monday, October 1, 2018

அரசு நிலங்களில் இருந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் - ஸ்டாலின்

உச்சநீதிமன்ற  தீர்ப்பின்படி, அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் சாஸ்திரா பல்கலைக்கழகத்தை, அரசு நிலங்களில் இருந்து வெளியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தஞ்சாவூரில் 58 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் சட்டமீறலுக்குக் கண்டனங்கள் எனவும், 

30 வருடங்களுக்கும் மேலாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பல்கலைக்கழகத்திற்கு அரசில் யாரும் துணை நிற்கக் கூடாது 

மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுத் தரும் ஒரு பல்கலைக்கழகமே இப்படி சுய ஒழுக்கமின்றி, நீதிமன்றத்தீர்ப்பை துச்சமென நினைப்பது ஏற்புடையதல்ல

ஆளுநர் மாளிகைக்கு சாஸ்திரா பல்கலைக்கழகத் துணை வேந்தர் போய் வந்திருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக பா.ஜ.க. வினரும், இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன

சாலையோரங்களில் குடியிருக்கும் ஏழைகளை காலி பண்ண ஆணையிடும் அரசு, பல்கலைக்கழக ஆக்கிரமிப்பை நீக்கமால் இருப்பதும் ஏன்? என கேள்வி 

ஆகவே, தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58 ஏக்கர் நிலத்தை உடனடியாகக் கைப்பற்றி, திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும்

Classic Right sidebar உச்சநீதிமன்றம், Supreme Court, Sastra University, Tanjore, தஞ்சாவூர், ஆளுநர் மாளிகை, தமிழகம், திமுக, மு.க.ஸ்டாலின், DMK, MK Stalin, சாஸ்த்ரா பல்கலைக் கழகம், Encroachment அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P1W4Nx
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment