Monday, October 1, 2018

சீன டென்னிஸ்: ஒஸாகா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீன ஓபன் டென்னிஸ் தொடரில் 2வது சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் நயோமி ஒஸாகா ஆண்டின் இறுதியில் நடைபெறும் டென்னிஸ் தொடருக்கு முதன்முறையாக தகுதி பெற்றார். 

சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஜப்பானின் நயோமி ஒஸாகா, கஜகஸ்தான் வீராங்கனை ஸரினா டியாஸ் (Zarina Diyas) உடன் விளையாடினார். இந்த போட்டியில் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஒஸாகா எளிதில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

 

Classic Right sidebar சீனா, டென்னிஸ், நயோமி ஒஸாகா, China Open, Tennis, Naomi Osaka விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zLp6M8
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment