இஸ்லாமியரின் ரத்தம் குடித்து மசூதியை இடித்துவிட்டு ராமனுக்கு கோயிலா? மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்பாக ராமன் கோவில் திறப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
from vinavu https://ift.tt/cbmk5xn
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment