வழக்குரைஜரிடம் ரூ.62 லட்சம் மோசடி: தாசில்தார் உள்பட இருவர் மீது வழக்கு
இராமநாதபுரம்: வழக்குரைஜரிடம், 62 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தாசில்தார் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் பஜார் தெருவை சார்ந்தவர் சுந்தரபாண்டியன்; வழக்குரைஜர் மற்றும் அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர். இவர் திருமயம் தாசில்தார் சுரேஷ் பரிந்துரைபடி, அவரது மைத்துனர் சின்னக்காளை என்பவருக்கு, 25.5 ஏக்கர் நிலத்தை, 1 கோடியே, 60 லட்சம் ரூபாய்க்கு, 2020ல் விற்றார்.
98 லட்சத்தை பல தவணைகளில் சின்னக்காளை கொடுத்தார். மீதி, 62 லட்சத்திற்கு, தலா, 25 லட்சத்திற்கு இரண்டு காசோலைகளும், 12 லட்சத்திற்கு ஒரு காசோலை என மூன்று காசோலைகளாக கொடுத்தார். இவை வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது.
ஆக., 28ல் பணத்தை கேட்டு அலைபேசியில் பேசியபோது தரக்குறைவாக பேசி சின்னக்காளை மிரட்டியுள்ளார். சுந்தரபாண்டியன் புகார்படி, போலீசார் சின்னக்காளை, அவரது உறவினர் தாசில்தார் சுரேஷ் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
Rs 62 lakh defrauding against an Advocate: Case against two including Tashildar
Ramanathapuram: A case has been registered against two persons, including a Tashildar, for defrauding a lawyer of Rs 62 lakh.
Sundarapandian hails from Mudukulathur Bazaar Street, Ramanathapuram District; Attorney General and ADMK, Former District Secretary. He sold 25.5 acres of land to his brother-in-law Chinnakalai in 2020 for Rs 1 crore, Rs 60 lakh, on the recommendation of Thirumayam Tashildar Suresh.
98 lakh in several installments. The rest, for Rs 62 lakh, were given in two checks of Rs 25 lakh each, two checks and one check for Rs 12 lakh. These were returned due to lack of money in the bank account.
On Aug. 28, when he asked for money and spoke on the phone, he threatened Chinnakala by speaking poorly. According to Sundarapandian, the police have registered a case against Chinnakala and his cousin Tashildar Suresh.
The post வழக்குரைஜரிடம் ரூ.62 லட்சம் மோசடி: தாசில்தார் உள்பட இருவர் மீது வழக்கு appeared first on Tamil Siragugal: Tamil News blog .
from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/2QZJNfj
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment