Friday, July 26, 2019

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் கடந்த 25/07/2019 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கல்விக் கொள்கை நமது உரிமைகளைப் பறிப்பதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

The post தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ze1ObZ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment