Friday, July 26, 2019

‘சாஹேபுக்காக’ இளம் பெண்ணைக் கண்காணித்த அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு தலைவராம் !

இளம் பெண்ணை தனது ‘சாகேப்’-க்காக சட்டவிரோதமாக கண்காணித்ததாக அமித் ஷா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்த தொலைபேசி உரையாடல்களையும் கோப்ரா போஸ்ட் இணையதளம் வெளியிட்டிருந்தது.

The post ‘சாஹேபுக்காக’ இளம் பெண்ணைக் கண்காணித்த அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு தலைவராம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Zd6ChZ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment